Saturday, December 8, 2018

வெளிநாட்டு யோகம்

வெளிநாட்டு யோகம்


                       
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

ஒருவரது சாதகத்தில் லக்கனத்திற்கு ஒன்பது,பதினொன்று மற்றும் பணிரெண்டாம் அதிபதி உச்சம்,ஆட்சி ...போன்ற பலம்பெற்று இருந்து அதன் திசை மற்றும் புத்தி காலங்களில் வெளிநாட்டுயோகத்தை தரும்.

ஒருவரது சாதகத்தில் ராகுபகவான் மறைவுஸ்தானமான பணிரெண்டாமிடத்தில் இருந்து அதன் திசை காலங்களில் வெளிநாடு செல்லக்கூடிய யோகங்களை வாரி வழங்கும்.ராகுபகவான் அந்நிய மொழி ,வெளிநாட்டு மனைவி மற்றும் நாடு கடந்து செல்லுதல் போன்றவற்றை தரும்.சில நேரங்களில் அட்டம ஸ்தானத்தில் ராகுபகவான் இருந்து அதன் திசை காலங்களிலும் இவ்வித யோகங்களை அளிக்கிறது.

ஒரு சிலருக்கு சர ராசியாகவோ அல்லது ஜல அல்லது காற்று ராசியாக இருந்து அதில்  9,11 ,12 க்கு உடையவர்கள் பலமடைந்து நிற்பின் வெளிநாட்டு யோகத்தை தருகிறது.

                        

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
       M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்
ஓம்சக்தி ஜோதிட அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்.

My blogspot 

AstroRavichandran .
blogspot .com 

AstroRavichandransevvai .
blogspot .com

(தங்களுடைய சாதகங்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை தாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன்வழியாகவே பலன் பெறலாம்.கட்டணம் செலுத்தும் விபரங்களை பெற தங்களை பற்றிய விவரங்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)

   செல்
740 257 08 99
   97 151 89 647
வாட்ஸ்அப் எண்
97 151 89 647.

No comments:

Post a Comment