Tuesday, December 4, 2018

அதியோகம்

       அதியோகம்

                     

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

   சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகிரகங்கள் இருந்தால் அதியோகம் உண்டாகும்.இந்த  ஸ்தானங்களில் பாபகிரகங்கள் இருக்ககூடாது.

  இத்தகைய அமைப்பில் பிறந்த  ஜாதகன் அரசனாகவோ அல்லது அரசர்க்கு நிகரான சகல சொளபாக்கியங்ளையும் அனுபவிப்பவனாகவும் இருப்பான்.மனைவி ,மக்கள் ,சுற்றமும்,நட்பும் சூழ ஆனந்த வாழ்க்கை வாழ்வான்.

விதிவிலக்கு
 மூன்று சுபகிரகங்களும் மூன்று வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசியமிலை.அவை இரண்டு வீடுகளிலோ அல்லது  ஒரே வீட்டிலோ கூட இருக்கலாம்.

ஏதாவது ஒரு கிரகம் மட்டும் சந்திரனுக்கு 6 அல்லது  7  அல்லது  8 -்ல்  பலமாக அமர்ந்து இருந்தால் அந்த  ஜாதகர் தலைவராக இருப்பார்.இரண்டு கிரகங்கள் மேற்கண்ட ஸ்தானங்களில் இருந்தால் மந்திரியாவார்,மூன்று கிரகங்கள் மேற்கண்ட ஸ்தானங்களில் இருந்தால் வாழ்வின் 
 உயர்ந்த ஸ்தானங்களில் இருப்பர்.

வாட்ஷ் அப் 
  97 151 89 647
 செல்
  740 257 08 99
    97 151 89 647

(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரி்ல் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற  தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

                                   

அன்புடன்
 சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC.MA.BEd .
My blogspot 
AstroRavichandran .blogspot .com

AstroRavichandransevvai .blogspot .com

My email
 masterastroravi@gmail .com
.................

No comments:

Post a Comment