Monday, December 24, 2018

அப மிருத்யு தோஷம்

     அபமிருத்யு தோஷம்  


செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

  அப மிருத்யு தோஷம் 

     இந்தவிமான தோஷமானது சாதகருக்கு  எதிர்பாராவிதமாக மரணத்தினையோ அல்லது மரணத்திற்கு நிகரான கண்டத்தினை தரவல்லது.

  இவ்வகை தோஷமானது அவரவர் சாதகத்தின் கிரக சேர்க்கை மற்றும் கிரக பலத்திற்கு  ஏற்ப பலனானது அமைய வாய்ப்பு உண்டு .

  இவ்வித தோஷம் கீழ்கண்டவற்றுள் ஒன்று தசா நாதனகவும் மற்றொன்று புத்தி நாதனாகவும் வரும்போது உருவாகிறது.

 முக்கியமாக 
 1) ஒருவரது ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்து அதிபதி ,

 2)எட்டாம்  இடத்தில் உள்ள கிரகம்,

 3)எட்டாம் அதிபதி சாரம் பெற்ற கிரகம் ,

4) எட்டாம் அதிபதி உடன் இணைந்த கிரகங்கள் 

இவை மட்டுமல்லாமல்
''பாதகாதிபதியும்,
அஷ்டமாதிபதியும் தொடர்பு கொள்ளும்போது அப மிருத்யு தோஷம் உண்டாகிறது.

இந்த தோஷ பாதிப்பானது மேற்கண்ட இரண்டில் ஒன்று தசா நாதனாகவும் மற்றொன்று புத்தி நாதனாகவும் வரும் காலங்களில் மட்டுமே மரணத்திற்கு நிகரான பயத்தினையோ அல்லது கண்டத்தினையோ தரலாம்.

 இது போன்ற அமைப்பானது உங்களது சாதகங்ளி்ல் இருந்தாலும் அவ்வித தோஷ பாதிப்பானது  மேற்கண்டவாறு நான் குறிப்பிட்ட  காலங்களில் மட்டும் தர வாய்ப்பு உண்டு .

  அப மிருத்யு தோஷம் மரணத்தினை மட்டுமே தரும் என தவறாக எண்ணிவிட  வேண்டாம். இவை எதிர்பாராத நெருப்பால் கண்டம்,வாகன விபத்து,நீரால் கண்டம் அல்லது ஒருவிதமான மனபயம் இவைகளை தந்துவிட்டு போகலாம்.

 இவ்வித தோஷ பாதிப்பானது நடைபெறும் போது அஷ்டமத்தில் சனி ,குரு ,ராகு அலலது கேது இடம்பெறாமல் இருத்தல் நல்லது.

  இந்த தோஷம் நடைமுறையில் உள்ள காலங்களில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருக்கடையூர் அமிர்தடேஷ்வரர் கோவில் சென்று மனம் உருக வழிபட இந்த தோஷபயம் விலகும்.

 நன்றி !

(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

வாட்ஷ் அப்
  9715189647

   செல்
  9715189647
   7402570899

                 

அன்புடன்

 சோதிடர்ரவிச்சந்திரன்
    M.Sc .MA .BEd 
(ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் .)

My blogspot 
AstroRavichandran .
blogspot .com

AstroRavichandransevvai .
blogspot.com.

...............................

Tuesday, December 11, 2018

            ஏழாம் இடம்


                               

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

    ஒரு சாதகத்தில் பொதுவாக ஏழாம் அதிபதி லக்கனாதிபதிக்கு பகை கிரகமாகவோ அல்லது பாகாதிபதியாவோ இருந்து  ஏழாம் இடத்தில் பலம் பெறாமல் இருப்பது நல்லது .

  கடகம் அல்லது சிம்மம் லக்கனத்திற்கு ஏழாம் அதிபதி சனி பகை கிரகமா வருவதால் ஏழாம் இடத்தில் பலம் பெறாமல் இருத்தல் நல்லது .

  உபய லக்கனத்திற்கு(மிதுனம் கன்னி,தனுசு ,மீனம்) ஏழாம் அதிபதி  ஏழாம் இடத்தில் உச்சம் ,ஆட்சி போன்ற வகையில் பலம் பெறாமல் இருத்தல் நல்லது .

நன்றி !

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

  வாட்ஷ் அப்
    9715189647

        செல்
  9715189647
   7402570899

                    

 அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
         M.Sc .MA .BEd 
 Teacher & Astrologer

My blogspot 
AstroRavichandran .
blogspot .com.

AstroRavichandransevvai .blogspot .com

Saturday, December 8, 2018

வெளிநாட்டு யோகம்

வெளிநாட்டு யோகம்


                       
செவ்வாய்பட்டிஸ்ரீபத்ரகாளியம்மன் துணை!

ஒருவரது சாதகத்தில் லக்கனத்திற்கு ஒன்பது,பதினொன்று மற்றும் பணிரெண்டாம் அதிபதி உச்சம்,ஆட்சி ...போன்ற பலம்பெற்று இருந்து அதன் திசை மற்றும் புத்தி காலங்களில் வெளிநாட்டுயோகத்தை தரும்.

ஒருவரது சாதகத்தில் ராகுபகவான் மறைவுஸ்தானமான பணிரெண்டாமிடத்தில் இருந்து அதன் திசை காலங்களில் வெளிநாடு செல்லக்கூடிய யோகங்களை வாரி வழங்கும்.ராகுபகவான் அந்நிய மொழி ,வெளிநாட்டு மனைவி மற்றும் நாடு கடந்து செல்லுதல் போன்றவற்றை தரும்.சில நேரங்களில் அட்டம ஸ்தானத்தில் ராகுபகவான் இருந்து அதன் திசை காலங்களிலும் இவ்வித யோகங்களை அளிக்கிறது.

ஒரு சிலருக்கு சர ராசியாகவோ அல்லது ஜல அல்லது காற்று ராசியாக இருந்து அதில்  9,11 ,12 க்கு உடையவர்கள் பலமடைந்து நிற்பின் வெளிநாட்டு யோகத்தை தருகிறது.

                        

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
       M.SC,MA,BEd,
சோதிட ஆய்வாளர்
ஓம்சக்தி ஜோதிட அஸ்ட்ரோ ஆன்லைன் ஆலோசனை மையம்.

My blogspot 

AstroRavichandran .
blogspot .com 

AstroRavichandransevvai .
blogspot .com

(தங்களுடைய சாதகங்களுக்கு சாதகபலன்,திருமணபொருத்தம் மற்றும் சாதகம் கணித்தல் போன்ற சேவைகளை தாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் போன்வழியாகவே பலன் பெறலாம்.கட்டணம் செலுத்தும் விபரங்களை பெற தங்களை பற்றிய விவரங்களை கீழ்கண்ட எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்யவும்)

   செல்
740 257 08 99
   97 151 89 647
வாட்ஸ்அப் எண்
97 151 89 647.

Friday, December 7, 2018

பூமி திரவிய யோகம்

பூமி திரவிய யோகம்

                             

செவ்வாய்பட்டி பத்ராளியம்மன் துணை !

   பத்தாம் அதிபதி ,லாபாதிபதி எனும் பதினொன்றாம் அதிபதி மற்றும் பூமிகாரகன் செவ்வாய் இணைந்து இரண்டாம் வீட்டில் இடம் பெற மேற்கண்ட யோகம் உண்டாகும்.

   லக்னாதிபதி இரண்டில் இருக்க ,லாபாதிபதி லக்கனத்தில் இருந்து குரு பார்க்க மற்றும் பூமி காரகன் செவ்வாய் பலமடைந்து நிற்க பூமி -திரவிய யோகம் உருவாகும்.

 வாட்ஷ் அப்

   97 151 89 647

    செல்
 740 257 08 99
  97 151 89 647.

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவகல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

                 

 அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
   M.Sc.MA.BEd .
ஆசிரியர் & சோதிட ஆராய்ச்சியாளர் .

My blogspot 
AstroRavichandran .blogspot .com 
AstroRavichandransevvai.blogspot .com

Wednesday, December 5, 2018

அரசாங்க உத்யோகம்

அரசாங்க உத்யோகம்


                        

செவ்வாய்பட்டி பத்ராளியம்மன் துணை !

       1) தர்ம-கர்மாதிபதி யோகம்;-

     சாதகத்தில் ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதி பார்த்துக்கொள்வது,
பரிவர்தனை பெறுதல் ,சேர்க்கை பெற்று இருப்பது போன்ற அமைப்பினை பெற்று  தர்ம-கர்மாதிபதி யோகத்தினை பெற்றவர்கள் அரசாங்க வேலை கிடைக்கும்.

    2) தொழி்ல் ஸ்தானமான பத்தாம் இடத்தில்  பத்தாம் அதிபதியும்,
லாபாதிபதியும்மற்றும் சுக்கிரன் சேர்க்கை பெற்று பத்தாம் இடத்தினை சுபர் பார்க்க அரசாங்க ஆதரவுடன் வாழ்வான்.

     3) லக்கன கேந்திர ,கோணங்ளில்  பத்தாம் அதிபதி இருக்க ,அவ்விடத்தினை சுப கோள் நோக்க ,குரு  தன் ஆட்சி வீட்டிலிருந்து பத்தாம் இடத்தினை நோக்க அரசாங்க வேலை கிடைக்கும்.

4) பத்தாம் அதிபதி லக்கனத்தி்ல் இருந்து லாபாதிபதியின் பார்வையை பெற   ,வளர்பிறை சந்திரன் கேந்திர ,
திரிகோணங்ளில் வலிமை பெற்று இருப்பின் அரசாங்க வேலை கிடைக்கும் .

(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் ,ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது  வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

  வாட்ஷ் அப் 
   97 151 89 647

     செல்
  740 257 08 99
   97 151 89 647
                             

  அன்புடன்
 சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc.MA.BEd .

My blogspot 
 AstroRavichandran.blogspot .com
AstroRavichandransevvai .blogspot .com

My email
  masterastroravi@gmail .com
........

ராஜயோகம் -2

       ராஜயோகம்  -2


                             
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

  லக்கனத்திற்கு  ஆறாம் அதிபதி  சந்திரனுக்கு பன்னிரண்டாம் இடத்தில்  இருக்க,சந்திரனுக்கு பன்னிரெண்டாம் அதிபதி  லக்கனத்திற்கு ஆறாம் இடத்தில் இருந்தால் அது ராஜயோகம் ஆகும்.

வாட்ஷ் அப்
 97 151 89 647

    செல்

740 257 08 99
 97 151 89 647
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

                           

  அன்புடன்

 சோதிடர் ரவிச்சந்திரன்
     M.Sc.MA.BEd .

My blogspot 
 AstroRavichandran .
blogspot .com.

AstroRavichandransevvai .
blogspot.com

My email
masterastroravi@gmail .com
.......

ராஜயோகம்

              ராஜயோகம் 
                       

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

                       1) ஒன்பது ,பத்துக்குடைய கிரகங்கள் ஆட்சி பெறுதல் .

                     2) இவ்விரு கிரகங்களும் ஒன்பது அலலது பத்தில் சேர்க்கை பெறுதல் .

                       3) ஒன்பதுக்குரியவர் பத்திலும் ,பத்துக்குரியவர் ஒன்பதிலும் இருத்தல்,

                      4) ஒன்பது ,பத்துக்கு உரியவர் சேர்க்கை பெறுதல் ,

                       5) இவ்விருவரும் 1.4.5.7 க்கு உரியவர்ளுடன் சேர்ந்திருத்தல்,

                       6) இவ்விருவரும் 1.4.5.7 ஆகிய ஸ்தானங்ளில் இருத்தல்,

வாட்ஷ் அப்
  97 151 89 647
   செல்
97 151 89 647
 740 257 08 99

(தங்களது சாதகப் பலன் ,திருமன பொருத்தம் மற்றும் ஜெணன  சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

                               
அன்புடன்
  சோதிடர்ரவி்ச்சந்திரன்
        M.Sc.MA.BEd .
My blogspot 
AstroRavichandran .blogspot .com
AstroRavichandransevvai .blogspot .com

My email
masterastroravi@gmail .com
......

Tuesday, December 4, 2018

அதியோகம்

       அதியோகம்

                     

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

   சந்திரனுக்கு 6,7,8 ல் சுபகிரகங்கள் இருந்தால் அதியோகம் உண்டாகும்.இந்த  ஸ்தானங்களில் பாபகிரகங்கள் இருக்ககூடாது.

  இத்தகைய அமைப்பில் பிறந்த  ஜாதகன் அரசனாகவோ அல்லது அரசர்க்கு நிகரான சகல சொளபாக்கியங்ளையும் அனுபவிப்பவனாகவும் இருப்பான்.மனைவி ,மக்கள் ,சுற்றமும்,நட்பும் சூழ ஆனந்த வாழ்க்கை வாழ்வான்.

விதிவிலக்கு
 மூன்று சுபகிரகங்களும் மூன்று வீடுகளிலும் இருக்க வேண்டிய அவசியமிலை.அவை இரண்டு வீடுகளிலோ அல்லது  ஒரே வீட்டிலோ கூட இருக்கலாம்.

ஏதாவது ஒரு கிரகம் மட்டும் சந்திரனுக்கு 6 அல்லது  7  அல்லது  8 -்ல்  பலமாக அமர்ந்து இருந்தால் அந்த  ஜாதகர் தலைவராக இருப்பார்.இரண்டு கிரகங்கள் மேற்கண்ட ஸ்தானங்களில் இருந்தால் மந்திரியாவார்,மூன்று கிரகங்கள் மேற்கண்ட ஸ்தானங்களில் இருந்தால் வாழ்வின் 
 உயர்ந்த ஸ்தானங்களில் இருப்பர்.

வாட்ஷ் அப் 
  97 151 89 647
 செல்
  740 257 08 99
    97 151 89 647

(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரி்ல் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற  தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

                                   

அன்புடன்
 சோதிடர்ரவிச்சந்திரன்
   M.SC.MA.BEd .
My blogspot 
AstroRavichandran .blogspot .com

AstroRavichandransevvai .blogspot .com

My email
 masterastroravi@gmail .com
.................

       சாதக யோக பலன்

                             

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

  '' லக்கனத்திற்கு பன்னிரெண்டாம் அதிபதி  சந்திரனுக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்க ,சந்திரனுக்கு பன்னிரெண்டாம் அதிபதி லக்கனத்திற்கு ஆறாம் இடத்தில் இருக்க சாதகருக்கு யோகங்கள் மெத்த உண்டு.

 வாட்ஷ் அப்
   97 151 89 647
   செல்
  740 257 08 99
    97 151 89 647

(தங்களது சாதக பலன்,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

                        

 அன்புடன்
  சோதிடர்ரவிச்சந்திரன்
    M.Sc.MA .BEd

My Astrology blogspot 

AstroRavichandran .blogspot .com

AstroRavichandransevvai.blogspot .com

My email
masterastroravi@gmail .com
.................

பிரபலமடையும் யோகம்

பிரபலமடையும் யோகம்


                            

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

       ஒருவரது ஜெனன ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் ஷட்பல ரீதியாய்ப் பலம் பெற்று உச்சம் ,ஆட்சி ,நட்பு வீட்டில் அமர்ந்து அது லக்கனத்திற்கு 1,4,7,10 ஆகிய  கேந்திர  ஸ்தானமாக  இருந்து சுபகிரகங்ளான குரு ,சுக்கிரன் ஆகியோரின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தாலும் அல்லது செவ்வாய் ,சனி ஆகியோர் ஷட்பல ரீதியாக பலம் பெற்று இரண்டு அல்லது பத்தாம் இடத்தில் இருந்தாலும்,அந்த ஜாதகன் அனைவரும் பாராட்டக்கூடியவராகவும்,தர்ம சிந்தனை உள்ளவராகவும்,எல்லா தரப்பு மக்களும் பணிந்து வணங்கக்கூடியவராகவும் இருப்பார்.

 வாட்ஷ் அப்
   97 151 89 647
    செல்
   740 257 08 99
    97 151 89 647.
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் ,

                 

 அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
  M.Sc.MA.BEd .
My blogspot 
AstroRavichandran .blogspot .com
AstroRavichandrannsevvai.blogspot .com

My email
masterastroravi@gmail .com

தான் பெற்ற பிள்ளைளால் பலன் மற்றும் புகழ் அடையும் யோகம் உண்டா ?

தான் பெற்ற  பிள்ளைகளால் பலன் மற்றும் புகழ் அடையும் யோகம் உண்டா ?

                  

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

  ஒருவரது சாதகத்தில் ஐந்தாம் இடத்தில் பாவர் இடம் பெறாமல் ,ஐந்தாம் இட அதிபதியும் மற்றும் புத்திர காரகன் குரு பகவான்  ஆகிய இருவரும் உச்சம் ,ஆட்சி ,மூல திரிகோணம் போன்ற  நிலைகளி்ல் பலமடைந்து லக்கன,லாப ,கேந்திர மற்றும் கோணம் ஏறி சுபர் பார்க்க  நிற்பின் பெற்ற தன் பிள்ளைகளால் பலனும்,பயனும் அடையலாம்.

 வாட்ஷ் அப்
    9715189647
     செல்
   97 151 89 647
    740 257 08 99

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல்,போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

                                

அன்புடன்
   சோதிடர்ரவிச்சந்திரன்
         M.Sc.MA .BEd .

Monday, December 3, 2018

ராஜயோகம் உள்ளவன் யார் ?

ராஜயோகம் உள்ளவன் யார் ?


                           
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

மீன லக்கனம்
லக்கனத்தி்ல் சந்திரன் ,சிம்மத்தில் சூரியன் ,கும்பத்தில் சனி மற்றும் மகரத்தில் செவ்வாய் இருக்க பிறந்வன் அரசனு்க்கு சமமான யோகம் உடையவனாக இருப்பான்.

 வாட்ஷ் அப்
    97 151 89 647
    செல்
  740 257 08 99
   97 151 89 647
            
                 
                 

அன்புடன்
சோதிடர்ரவிச்சந்திரன்
 M.SC .MA .BEd 


(Online astro consult message your details  in my What's up no )

நல்ல மனைவி அமைய...


                             

                          

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

''கேந்திரங்களிலே ஏழுக்குடையவன் கெதியாய் வாழ வாய்ந்த நல் சுபரே பார்க்க வந்திடும் ராசிநாதன் சார்ந்திடும் சுபாங்கிசத்தில் தாழ்ந்திடாச் சாதகர்க்கு ஆய்ந்த நல் திரியே ஒன்றாய் அமைந்திடும் அறிந்தே பாரே''


   ---ஜாதக அலங்காரம்


  ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி ஏழாம் இடத்திற்கு கேந்திர ஸ்தானங்களில் அமர நல்ல ஸ்தான ஆதிபத்தியம் பெற்ற சுபரின் பார்வை  பெற்று நின்று,ராசிநான் பலமடைந்து நல்ல சாரத்தி்ல் இருக்க நல்ல  மனைவி அமைவாள்,


 வாட்ஷ் அப்

   97 151 89 647


    செல்

  97 151 89 647

    740 257 08 99

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந் நாட்டில் இருந்தாலும் பெற,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)


 அன்புடன்

  சோதிடர் ரவிச்சந்திரன்

     M.Sc.MA.BEd 

(Teacher& astrologer )


                 
செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !
''கேந்திரங்களிலே ஏழுக்குடையவன் கெதியாய் வாழ வாய்ந்த நல் சுபரே பார்க்க வந்திடும் ராசிநாதன் சார்ந்திடும் சுபாங்கிசத்தில் தாழ்ந்திடாச் சாதகர்க்கு ஆய்ந்த நல் திரியே ஒன்றாய் அமைந்திடும் அறிந்தே பாரே''

   ---ஜாதக அலங்காரம்

  ஒருவரது சாதகத்தில் ஏழாம் அதிபதி ஏழாம் இடத்திற்கு கேந்திர ஸ்தானங்களில் அமர நல்ல ஸ்தான ஆதிபத்தியம் பெற்ற சுபரின் பார்வை  பெற்று நின்று,ராசிநான் பலமடைந்து நல்ல சாரத்தி்ல் இருக்க நல்ல  மனைவி அமைவாள்,

 வாட்ஷ் அப்
   97 151 89 647

    செல்
  97 151 89 647
    740 257 08 99
(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக நீங்கள் எந் நாட்டில் இருந்தாலும் பெற,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                     

 அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
             M.Sc .MA.BEd .
     M.Sc.MA.BEd
(Teacher& astrologer )

சொந்த வீடு அமையாத நிலை

சொந்தமான வீடு அமையாத நிலை 


                      

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

   '' ஒருவரது சாதகத்தில் நான்காம் இடத்தில் கேது,மாந்தி அமர்ந்து ,நான்காம் அதிபதியும் பலம் இழந்தால் சொந்த வீட்டில் வசிக்கும் யோகம் கிடையாது.வாடகை வீட்டிலே வசிக்கும் நிலை உருவாகிறது.

வாட்ஷ் அப் 
   97 151 89 647

    செல்
 740 257 08 99
  97 151 89 647

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்ளை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்.)

                       

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
  M.Sc.MA.BEd .

தொழி்ல் நிலை ஆய்வு

             தொழி்ல் நிலை ஆய்வு 

                        

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

     ஒருவரது சாதகத்தில் தொழி்ல் நிலை பற்றி அறிய விரும்புவோர் அவரது சாதக கட்டத்தில் தொழி்ல் ஸ்தானமான பத்தாம் இடத்தினை மட்டும் ஆராய்ந்து பார்த்தால் போதாது.பத்திற்கு பத்தாம் இடமான ஏழாம் இடத்தினையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும்.

 இவ்விரு இடங்களையும்,அதன் அதிபதிகளிடமும் தொடர்பு கொண்டுள்ள கிரகங்களையும் ( பார்வை ,சேர்க்கை ,
நட்சத்திர சாரம்) கணக்கில் எடுத்து கொண்டு தொழி்ல் நிலையினை ஆராய்ந்து முடிவு செய்யப்பட வேண்டும்.

 இந்த பத்தாம் இட அதிபதியும்,ஏழாம் இட அதிபதியும் அம்சத்தில் அதன் நிலையினையும் கவனித்து தொழி்ல் நிலையினை முடிவு செய்யப்பட வேண்டும் .

 வாட்ஷ் அப்
   97 151 89 647

     செல்
  97 151 89 647
   740 257 08 99

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம்)

                          

அன்புடன்
சோதிடர் ரவிச்சந்திரன்
   M.Sc.MA.BEd

பூர்வீக சொத்தால் பயன் அடையும் யோம் உண்டா ?

பூர்வீகச் சொத்தால் பயன் அடையும்  யோகம் உண்டா?

                        

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

     ஒருவரது சாதகத்தில்  பூர்வீக சொத்தால் பலன் அடையும் யோகம் உண்டா ? என்பதனை அறிய, அவர்களது சாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தினை பற்றி ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டும் .

    பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு ஜந்துக்கு ,ஐந்தாம் இடமான தர்ம ஸ்தானமான ஒன்பதாம்  இடத்தினையும்,ஐந்தாம் இட அதிபதி இடம் பெறும் இடத்தினையும் , ஐந்தாம் இட அதிபதி இடம் பெறும் ஸ்தான அதிபதி மற்றும் ஐந்தாம் இட அதிபதியின் சார நாதனையும் பற்றி ஆய்ந்து அறியப்பட வேண்டும் ,

 தன,பூர்வ மற்றும் லாபாதிபதி தமக்குள் பரிமாறி நின்று பாவர் கலப்பின்றி சுபர் பார்வை  பெற்ற அமைப்பினை பெற்ற சாதகர் பூர்வீக சொத்தால் பலன் அடையும் யோகமும்,பூர்வ புண்ணிய இடத்தில் பெறும் புகழ் உடன் வசிக்கும் யோகமும் பெற்றிருப்பார்கள்.

  வாட்ஷ் அப்
   97 151 89 647

    செல்
  740 257 08 99
   9715189647

                   

                   
அன்புடன்
  சோதிடர் ரவிச்சந்திரன்
    M.Sc.MA .BEd .
(Teacher & Astrologer)

புத்திர ஸ்தானம்

        புத்திர ஸ்தானம்


                      

செவ்வாய்பட்டி பத்ரகாளியம்மன் துணை !

       திருமண பந்தத்தில் இருவரை பொருத்தம் பார்த்து இணைக்க முற்படும்போது தம்பதிகள் இருவருக்கும் அவசியம் பார்க்கப்பட வேண்டிய பொருத்தங்களில் ஒன்று புத்திர பாக்கியம் ஆகும்.

   நட்சத்திர அடிப்படையில் இருவருக்குமோ அல்லது  ஒருவருக்கோ பால் உள்ள மரம் வந்து  பொருத்தம் இருப்பினும் ,கட்ட அடிப்படையில் இருவருக்கும் புத்திர தோஷம் இல்லாமல் இருக்க வேண்டும் .

     புத்திர சந்தானம் பற்றி  அறிந்து கொள்ள ஒருவரது சாதகத்தில்  புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தினையும்,புத்திர காரகன் குரு பகவானை பற்றியும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும் .

  சில நேரங்களில் புத்திர ஸ்தானம் பற்றிய ஆராய்ச்சியில் ஐந்தாம் இடத்திற்கு ஐந்தாம் இடமான ஒன்பதாம் இடத்தினையும் ஆய்வு செய்து பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது.

 புத்திர தோஷம்  என்பது கீழ்கண்ட மூன்று வகைகளில் ஏதேனும் ஒரு வகைகளில் பாதிப்பினை தரலாம்.

         1) புத்திரம் உருவாக காலதாமதம் ஆன நிலை,

         2) ஆண் குழந்தை பிறக்காமல் பெண் குழந்தை மட்டும்  பிறக்கும் நிலை,

         3) குழந்தை பிறக்காத நிலை,

 சாதக கட்டங்களில் உள்ள கிரகங்களின் பாதிப்பின் தன்மையினை பொறுத்து மேற்கண்ட வகையில் புத்திர தோஷம் உருவாகலாம்.

    புத்திர ஸ்தானம் பற்றிய ஆராய்ச்சியி்ல் கீழ்கண்ட வகைகளில் ஆய்வு நிகழ்த்தப்பட வேண்டும் .

           1) ஐந்தாம் இடத்தினில் அரவான ராகு ,கேது ,சனி போன்ற பாவ கிரகங்கள் இடம் பெறாமல் இருப்பின் சால சிறந்தது.

             2) ஐந்தாம் இடத்தில் மறைவிட அதிபதிகளான ஆறு ,எட்டாம் இட அதிபதிகள் இடம் பெறாமல் இருப்பின் நல்லது.

          3) ஐந்தாம் இட அதிபதி மற்றும் புத்திர காரகன் குரு  ஆகிய இருவரும் நீசம்,பகை,அஸ்தமனம் அடையாமல்,
மறைவிடங்ளில் இடம் பெறாமல் மற்றும் பாவர் நட்சத்திர சாரம் பெறாமல்  இருத்தல் நல்லது.

          4) ஐந்தாம் இடத்தினையோ அல்லது ஐந்தாம் இட அதிபதியினையோ மற்றும் புத்திர காரன் குரு பகவானோ  பாவரால்  பார்க்கப்படாமலோ அல்லது பாவர் சேர்க்கை பெறாமலோ இருத்தல் நல்லது .

        5) புத்திர காரகன் குரு பகவான் ஆனவர் அரவான ராகு,கேது சேர்க்கையோ அல்லது அதன் நட்சத்திர சாரமோ பெறாமல் இருப்பின் நல்லது .

நன்றி 

வாட்ஷ் அப்
 97 151 89 647
   செல்
  9715189647
   7402570899

(தங்களது சாதக பலன் ,திருமண பொருத்தம் மற்றும் ஜெனன சாதகம் கணித்து கொரியரில் அனுப்புதல் போன்ற சேவைகளை போன் வழியாக பெற ,தங்களது பிறந்த தேதி ,பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்ற தகவல்களை எனது வாட்ஷ் அப் எண்ணிற்கு மெஸ்ஸேஸ் செய்து கட்டணம் செலுத்தும் வழிமுறை பெறலாம் .)

                     


 அன்புடன்
   சோதிடர் ரவிச்சந்திரன்
      M.Sc.MA.BEd .
  (Teacher  & Astologer ).